நிஜமான 16 சீர் [with penathal]

காலை காலை வாரிய 16 சீர் விருத்தத்தை ஒரு வழி பண்ணிவிட முடிவு செய்ததன் விளைவு கீழ்க்கண்ட பா. இதனை என் ஆருயிர் உபிச பெனாத்தலுடன் இணைந்து எழுதியிருக்கிறேன். யாத்திருக்கிறேன்.   அதிரடி தினசரி புதுவித தடியடி மிதியடி தமிழா மிரளா திருநீ வதைபடு உதைபடு வகையினில் சிறைபடு கதறிடு கண்ணா களிப் பாயிருநீ இதுஒரு பரவசம் இனியொரு அதிரசம் இதைவிட சுவையாய் கிடைக்கா தப்பா கதைவிட வருபவர் வதைபடும் விதமாய் புதிதொரு புயலாய் புறப்படு நீ … Continue reading நிஜமான 16 சீர் [with penathal]